சமீப காலமாக வீடியோ ஆல்பம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் , அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது அலைப் பேசி வாயிலாக வீடியோ ஆல்பம் மூலம் வெளி வரும் பாடல்களை கேட்டு மகிழ்கின்றனர். கல்ச்சர் மிசின் நிறுவனம் இத்தகைய தனியார் இசை ஆல்பங்களை ரசிகர்களுக்கு வழங்கி இசை ஆர்வத்தை கூட்டி வருகிறது.அன்றில் என்றத் தலைப்பிட பட்டு உள்ள புதிய இசை ஆல்பம் கல்ச்சர் மெசின் நிறுவனத்தினரால் இன்று வெளி இடப் படுகிறது. தனது ஜோடிப் பறவையை இழந்து தவிக்கும் பரவையைத்தான் அன்றி பறவை என்றுக் கூறுவர்.. அத்தகைய ஒரு அன்றி பறவையை போல் தனது ஜோடியை இழந்துத் தனிமையில் தவித்து பாடும் ஒரு இளைஞனின் பாடல் தான் இந்த ஆல்பம். ரசிகர்களுக்கு காலத்துக்கு ஏற்ற மாதிரி , தங்களது மன நிலைக்கு ஏற்ற மாதிரி பாடல்களை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்.இந்த முயற்சி தமிழ் ரசிகர்கள் இடையே எங்களது உறவை மேலும் பலப்படுத்தும் என்றுக் கூறினார் கல்ச்சர் மெசின் உயர் அதிகாரி ஒருவர்.