லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உத்தம வில்லன் ஐந்து விருதுகளை வென்றுள்ளது
சிறந்த திரைப்படம் – உத்தம வில்லன்
சிறந்த நடிகர் – கமல்ஹாசன்
சிறந்த ஒரிஜினல் இசை – Ghibran
சிறந்த பாடல் – Ghibran
சிறந்த ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன்
ரஷியன் சர்வதேச திரைப்பட திருவிழாவில், உத்தம வில்லன் ஒரு விருதை வென்றுள்ளது
சிறந்த இசை – Ghibran