மஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்த உலகில் ஒரு குழந்தையாக பிறந்து, குறும்புதனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை… நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி… அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதைதான் இந்த மஞ்சள் நீராட்டு விழா …
இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும்
சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான தங்க யானை விருதை வென்றிருக்கிறது.உலகம் முழுவதும் சுமார் 56 குறும்படங்கள் கலந்துகொண்ட போட்டியில் வென்றிருக்கிறது.