சில்வர் டச் இந்தியா வழங்கும்
“இரண்டு ரோஜாக்கள் ”
சில்வர் டச் இந்தியா வழங்கும்”இரண்டு ரோஜாக்கள் ” இப்படத்திற்கு திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் சிவக்குமார் நாயர்.
இப்படத்தின் கதாநாயகனாக மனோஜ் மற்றும் கதாநாயகியாக யாழினி நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி ,கேரளா ,கர்நாடகா மற்றும் சென்னை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படுகிறது .
இப்படத்தை தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய ,தாமஸ் ரத்னம் இசையமைக்கிறார் .மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது .