.
.

.

Latest Update

சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ‘டெட் பூல்’ திரைப்படம்


Deadpool Movie Stills (4)20th century பாக்ஸ் நிறுவனத்தார் தரமான ஆங்கிலப் படங்களை இந்தியாவில் விநியோகம் செய்து வருகின்றனர்.சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்றும் இருக்கும் மவுசை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படங்கள் இவர்களது விநியோகத்தில் வெளி வந்து உள்ளது. வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘டெட் பூல்’ சூப்பர் ஹீரோக்களின் சாகசத்தையும் தாண்டிய ஒரு படமாகும்.

கூலி படைக்கு தலைமை தாங்கும் வெட் வில்சன் தன்னுடைய சின்ன வயதில் பல்வேறு சோதனகளுக்கு உட்பட்டவர். தன்னால் கொலை செய்ய படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்ம் என்று நினைப்பவர் இவர். சர்வதேச அளவில் ஒருப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கும் டெட் பூல் தனக்கு புற்று நோய் வந்து இருப்பது அறிந்ததும் , தான் ஆற்ற வேண்டிய காரியங்களை விரைவில் சாதிக்க நினைக்கிறார்.

Deadpool Movie Stills (6)அந்த நேரத்தில் நடக்கும் ஒரு தாக்குதலில் அவர் தவறுதலாக தன்னுடைய சகாவைக் கொன்று விடுகிறார்.அதன் தொடர்ச்சியாக மருத்துவ மணியிலும் அனுமதிக்கபடுகிறார்.அங்கு நடக்கும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அவரை கோபப்படுத்துகிறது.அங்கு இருக்கும் ஒரு மூத்த மருத்துவ சிம்பந்தி அடுத்தாக மரணம் அடைய போகும் நோயாளி யார் என்பதை பந்தயம் கட்டி , அவர்களை கொல்லவும் செய்வதை கண்டு கொதிக்கிறார். அவர் அந்தக் கொடிய சூழ் நிலையிலம் இருந்து எப்படி தப்பிக்கிறார் , அவருடைய சக நோயாளிகள் எப்படி தப்பினர் என்பதே ;டெட் பூல்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles