.
.

.

Latest Update

செப்டம்பர் 17ஆம் தேதி வெளி வரும் – த்ரிஷா இல்லன்ன நயன்தாரா


unnamedசமீபமாக படம் பார்க்கும் பெரும் பாலானோர் இளைஞர்கள் தான். அவர்களை வெகுவாக கவரும் படம் என்று அறிவிக்க பட்ட ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ . எப்போது படம் ரிலிஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பை கிண்டிய இந்தப் படம் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளி வரும் என உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். ஜி வி பிரகாஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆனந்தி , மனிஷா யாதவ் நடிக்க அவர்களுடன் சிம்ரன் , வி டி வி கணேஷ் , மற்றும் யூகி சேது நடிக்கும் படத்தை இயக்குபவர் புதிய இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன்.ஜி வி பிரகாஷ் இசை அமைப்பில் உருவான பாடல்கள் கேட்டவர்கள் எல்லோரையும் கவர்ந்து உள்ளது. இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என்று தெரிவித்தார் நாயகன் ஜி வி பிரகாஷ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles