இதுவரை தனது பெயரில் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் இருந்த நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் நாளை ( 29.10.2015 ) தனது பிறந்த நாளையொட்டி டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் இணைகிறார்.
அவர் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.