திருச்சி மாவட்டம் நாடக நடிகர் சங்க உறுப்பினரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் T.P.கணேசன் அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்கள் நாடக நடிகர் T.P.கணேசன் உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சை தொடர இயலாமல் சமீபத்தில் நாடக நடிகர் T.P.கணேசன் உயிர் இழந்தார் இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறகட்டளை மூலம் ருபாய் 25000/- குடும்ப நல நிதியாக நாடக நடிகர் T.P.கணேசன் அவருடைய மனைவி தமிழரசியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலை வழங்கினார்கள் அதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ருபாய் 2500/- வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.