.
.

.

Latest Update

த்ரிஷா இல்லனா நயன்தாரா


”த்ரிஷா இல்லனா நயன்தாரா” தங்கள் படத்தின் தலைப்பு முதலே தலைப்பு செய்தியை ஆட்கொண்ட படம். பின் ஆச்சர்யத்திற்கும் குறைவில்லாமல் படபிடிப்பு நடந்து வருகின்றது. ரசிகர்கள்  மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள படத்தின் டீசர் 16/04/15 வியாழக்கிழமை அன்று வெளியாகிறது.

BAS_6490‘உற்சாகமும் புதுமையும்’ பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது. சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்துள்ளது ” எனக் கூறி விடைபெற்றார் Cameo films தயாரிப்பாளர் சி.ஜே. ஜெயகுமார்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )