.
.

.

Latest Update

நடப்பின் ஆழம் என்ன என்பதை கூறும் ‘தோழா’ திரைப்படம்…


Thozha Movie Stills (57)நடப்பின் ஆழம் என்ன என்பதை மனிதக் குலம் தோன்றிய நாளில் இருந்தே ஆராய்ச்சிகள் கூட கூறாத பதிலை ‘தோழா’ திரைப் படம் கூறுகிறது.நாகார்ஜுனா கார்த்தி இணைப் பிரியாத நண்பர்களாக நடித்து நாளை வெளி வரும் ‘தோழா’ படத்தில் இந்த வினாவுக்கான விடை கிடைக்கிறது. ‘தோழா’ படத்தின் நீளமே நடப்பின் ஆழம் என்கிறார்கள் படக் குழுவினர். இரண்டு மணி நேரம் , முப்பத்தி ஐந்து நிமிடம், பதினைந்து வினாடிகள் நீடிக்கும் ‘தோழா’, குடுமபத்தோடு சென்று ரசிக்கும் படமாக இருக்கும்.படத்தை பார்த்தவர்களின் கருத்துப் படி ‘தோழா’ நண்பர்கள் உள்ளவர்களுக்கும் , நட்புக்கு ஏங்குபுவர்களுக்கு மட்டுமே என்பது தான். ஆகவே இந்தப் படம் சகல வயதினருக்கும் ஏற்றப் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.எல்லாரையும் கவரும் வண்ணம் படமாக்க பட்டு உள்ள ‘தோழா’ திரை படத்துக்கு கிடைத்து உள்ள வரி விலக்கு இந்தப் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles