.
.

.

Latest Update

நடிகர் விஷால் அரசு மருத்துவமனை என பல இடங்களில் பல உதவிகள் செய்து பிறந்த நாளை சிறப்பிக்கிறார்.


வருகிற 29ஆம் தேதி விஷால் தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார். அனாதை இல்லம் , முதியவர்கள் இல்லம் , அரசு பள்ளிக்கூடம் ,அரசு மருத்துவமனை என பல இடங்களில் பல உதவிகள் செய்து பிறந்த நாளை சிறப்பிக்கிறார். பிறந்த நாளுக்கு முந்தைய தினத்தன்றும் ரசிகர் மன்றங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இது தவிர தமிழ் நாடு முழுவதும் இருக்கிற ரசிகர் நற்பணி மன்றங்கள் பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு 28 , 29 ஆகிய இரண்டு தினங்களிலும் உதவி செய்கிறார்கள். இதை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் ஜெய சீலன் செயலாளர் ஹரி உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

புரட்சி தளபதி விஷால் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நிரல் நாள்: 29.08.2016

நற்பணி நாயகன் வழங்கும் நற்பணி விழாக்கள்

நாள் : 28.08.2016 – காலை 09.00மணிக்கு சென்னை மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா

அவர்களின் தலைமையில் R.K.நகர் பகுதியில் இரத்ததானம் முகாமில் கலந்துக்கொண்டு முகாமை

திறந்து வைக்கிறார் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 28.08.2016 – காலை 11.00 திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன்

அவர்கள் தலைமையில், மணலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏழை எளியோர்களுக்கு

நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 28.08.2016 – இரவு 07.00 சென்னை மாவட்ட தலைவர் இராபர்ட் அவர்கள் தலைமையில்,

இராயபுரம் பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –காலை 10.00 சென்னை மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வேலு

அவர்களின் சார்பில் கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம்ல் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு

வழங்கி முதியோர்களுக்கு வேட்டி ,புடவை வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –காலை 11.00 சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் அவர்களின்

சார்பில் இராயபுரம் RSM-அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –பகல் 12.00 தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் சைதாப்பேட்டை

மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 – பகல் 01.00 தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா அவர்களின் சார்பில்

சைதாப்பேட்டை பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 – பகல் 04.00 விஷால்பாபு அவர்களின் சார்பில் பொன்னியம்மன் கோவிலில்

சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டு மற்றும் அன்னதானம் வழங்குகிறார்.

நாள் : 28.08.2016 – காலை 09.00மணிக்கு R.K.நகர் பகுதியில் இரத்ததானம் முகாமில்

கலந்துக்கொண்டு முகாமை திறந்து வைக்கிறார்.

நாள் : 28.08.2016 – காலை 11.00 மணலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏழை

எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாள் : 28.08.2016 – இரவு 07.00 இராயபுரம் பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட

உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –காலை 10.00 கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோம்ல் உள்ள முதியோர் இல்லத்தில்

காலை உணவு வழங்கி முதியோர்களுக்கு வேட்டி ,புடவை வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –காலை 11.00 இராயபுரம் RSM-அரசு மருத்துவமனையில் பிறக்கும்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 –பகல் 12.00 சைதாப்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 – பகல் 01.00 சைதாப்பேட்டை பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட

உதவிகள் வழங்குகிறார்.

நாள் : 29.08.2016 – பகல் 04.00 வடபழனி பகுதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில்

கலந்துக்கொண்டு மற்றும் அன்னதானம் வழங்குகிறார்.

Puratchi Thalapathi Vishal Birthday Welfare Distribution Function

Program Schedule

28.08.2016 – 9.00am Blood donation Camp inauguration at R.K Nagar

28.08.2016- 11.00am Distributing Sarees, Sewing Machine, Cycles for physically challenged

people and notebooks for school students at Manali in Marriage Hall

28.08.2016- 7.00pm Distributing Sarees, Sewing Machine, Cycles for physically challenged

people, Auto Driver Uniform and notebooks for school students near Tondariyarpet (Cholera

Hospital) at Royapuram

29.08.2016 – 10.00am Providing breakfast and distributing dhotis, Sarees for the old people in

Mercy Old age Home at kilpakkam

29.08.2016 – 11.00am Providing Gold ring for all the babies born on that day at RSM Gov

Hospital Royapuram

29.08.2016 – 12.00pm Providing Gold ring for all the babies born on that day at Saidapet

Corporation Hospital

29.08.2016 – 1.00pm Distributing Sarees, Sewing Machine, Auto Driver Uniform, Pot and

notebooks for school students at Saidapet

29.08.2016 – 4.00pm Attending Special Pooja in Ponniamman Kovil near Bharani Studio & camp;

Providing food .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles