பிரபல நடிகையும் அதிமுகவின் தேர்தல் பிரச்சார பேச்சாளருமான விந்தியா இன்று கே கே நகரில் உள்ள
கே எம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளது
சில நாட்களுக்கு முன்பு விந்தியா வாரணாசி சென்றிருந்தார்.அங்கிருந்து திரும்பிய நாள் முதலே அவருக்கு
உடல் உபாதைகள் ஏற்பட்டது.கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
அனால் நேற்று மாலை உடல் நிலை மோசமானதால் மயங்கி விழுந்தார் உடனடியாக விந்தியா மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டார்.மருத்துவர்கள் அடுத்த மூன்று நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.