.
.

.

Latest Update

பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ள “ஈட்டி” திரைப்படம்…


Eetti-Movie-Official-Teaserகுளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ். மைக்கில் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ” ஈட்டி”. இத்திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

ஹிந்தியில் ஷாஹித் கபூரும் ; தெலுங்கில் நிதினும் ; கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது. தெலுங்கில் ” ஈட்டி ” படத்தின் ரீமேக் பதிப்பை தமிழில் இப்படத்தை தயாரித்த \குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் .எஸ். மைக்கில் ராயப்பன் அவர்களே தயாரிக்கிறார். தமிழில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு மற்ற மொழிகளிலும் இப்படத்தை இயக்கவுள்ளார் .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles