பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
“ மே 1 உழைப்பாளர் தினத்தன்று எங்கள் ‘ மசாலா படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” எனக் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா.