முனி – 3 காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வசூல் சாதனை இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், லாரன்ஸை மாஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்திய நாகர்ஜுனா மற்றும் வெங்கடேஷ், ரானா மற்றும் பிரபல நட்சத்திரங்கள் லாராசுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
படம் தெலுங்கில் இம்மாதம் 2 ஆம் தேதி (நாளை) பலத்த எதிர்பார்ப்புடன் படம் வெளியாகிறது.
இதே படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.