.
.

.

Latest Update

முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் “தொல்லைக்காட்சி”


Tholaikkatchi Movie Stills (2)“தொல்லைக்காட்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது. அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, ஜனனி கதாநாயகியாக நடிக்க, மனோபாலா, மயில்சாமி, சுப்பு அருணாச்சலம், ஆதவன் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிப்பில் இது ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வருகிறது. நா.முத்துகுமார் வரிகளில் தரண் இசையமைக்கிறார். A.R.முருகதாஸ் மற்றும் லிங்குசாமின் உதவி இயக்குநர் M.சாதிக் கான் இப்படத்தை இயக்குகிறார். கயலாலயா நிறுவனம் மூலம் பாலாசெந்தில் ராஜா இத்திரைப்படைத்தை தயாரிக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )