மே மாதம் திரைக்கு வருகிறது “ மொட்ட சிவா கெட்ட சிவா “
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகமுழுவதும் வெளியிடும், படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க பட உள்ளது.
இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.