.
.

.

Latest Update

மொசக்குட்டி படத்திற்கு “U” சான்றிதழ்



காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது
மைனா, சாட்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் “மொசக்குட்டி “
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – ரமேஷ் விநாயகம்
எடிட்டிங் – ஆண்டனி
நடனம் – நோபல்
கலை – பிரபாகர்.எம்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ்
கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் – எம்.ஜீவன்
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இரண்டு கட்டுகளுடன் படத்திற்கு “ யு” சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.
படம் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகமுழுவதும் வெளியாகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles