.
.

.

Latest Update

ராகவா லாரன்சை பாராட்டிய இளையதளபதி விஜய்


20150420_122007இளையதளபதி விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள்.
காஞ்சனா – 2 படத்தின் மெகா ஹிட் பற்றி கேள்விப்பட்ட இளையதளபதி விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நல்ல நண்பர் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.திரை உலக நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் படம் மிக பெரிய வெற்றி பெற்று உள்ளது.காஞ்சனா – 2 படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள்,திரைஅரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை தரும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles