.
.

.

Latest Update

லாரன்ஸ் இயக்கி நடிக்கும் “ பைரவா “


pizap.com14515501324261காஞ்சனா – 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ நாகா “

மொட்ட சிவா கெட்ட சிவா “ தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டதால். அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு “ பைரவா “ என்று பெயர் சூட்டி இருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் frist look வருகிற பொங்களன்று வெளியிட இருக்கிறார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles