.
.

.

Latest Update

லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும் “சாவடி”


லிபி சினி கிராப்ட்ஸ்
V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும்
“சாவடி”
800 படங்களுக்குமேல்நடனஇயக்குனராகபணிபுரிந்தஸ்ரீதர்தற்போதுஇயக்குனர்அவதாரம்எடுத்துள்ளார். சாவடிஎன்றுபெயரிடப்பட்டுள்ளஇந்தபடத்தின்பூஜைஇன்றுஏ.வி.எம்இல்தொடங்கியது. இப்படத்தைஇயக்கிகதாநாயகனாகவும்நடிக்கிறார்ஸ்ரீதர். படத்தைபற்றிஇவர்கூறுகையில்,

இன்றையகாலத்தில்செல்போன்எப்படிதவிர்க்கமுடியாதஅங்கமாகமாறிவிட்டதோ, அதேபோல்பைக்இளைஞர்கள்மத்தியில்நகமும்சதையுமாகஒன்றிவிட்டது. குறிப்பாகஸ்ட்ரீட்ரேஸ்பைக்என்றால்இளைஞர்களுக்கிடையேதனிஉற்சாகமேவந்துவிடும். ஸ்ரீதர்இயக்கவிருக்கும்இந்தபுதியபடமும்இளைஞர்களைமையப்படுத்தியேஎடுக்கப்படுகிறது. சாலைகளில்வேகமாகசெல்லும்இளைஞர்கள்அதன்பின்விளைவுகளைபற்றிகவலைப்படுவதில்லைமேலும்இதனால்பொதுமக்கள்மற்றும்பெற்றோர்கள்எப்படிபாதிக்கப்படுகிறார்கள்என்பதைபற்றியகதையேஇந்தபடம். இப்படிஒருவிழிப்புணர்வுசார்ந்தபடத்தைஇயக்கஎன்னைதூண்டியதுஎன்கண்எதிரேநடந்தவிபத்துஒன்றுதான்காரணம்.

இந்தபடத்துக்காககிட்டத்தட்ட 7 வருடம்ரேசில்ஈடுபடும்இளைஞர்களுடன்என்னுடையநேரத்தைசெலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காகமொத்தம் 50 இளைஞர்களைநான்தேர்வுசெய்துவைத்திருந்தேன். அதில்டில்லிகணேஷ்என்றஇளைஞர்நிஜமாகவேரேஸில்ஈடுபடும்போதுஇறந்துவிட்டார்என்றதகவல்வந்தபோதுமிகவும்வருந்திவிட்டேன். மொத்தம் 45 முதல் 50 நாட்கள்வரைஇந்தபடத்தின்படப்பிடிப்புநடத்ததிட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18ம்தேதிதொடங்கிஒரேஷெட்யூலில்முடிக்கதிட்டமிட்டுள்ளோம். இப்படம்ஜூலையில்திரைக்குவருகிறது.

இப்படத்தில்நடிகைஷில்பா, மொட்டைராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ், தீரன்மற்றும்பலர்நடிக்கிறார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles