இயக்குனர் S.D.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் உருவான வஜ்ரம் படம் மறு படப்பிடிப்புக்கு பிறகு U சான்றிதழ் பெற்றுள்ளது.
படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.