.
.

.

Latest Update

விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா


ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் “ கத்திசண்டை “
இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை காமெடி, கமர்ஷியல் படமாக சுராஜ் இயக்குகிறார்.
படத்தின் படிப்பிடிப்பு மே மாதம் 2 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles