.
.

.

Latest Update

விஷ்ணு – டாப்ஸி நடிக்கும் “ பொலிடிக்கல் ரவுடி”


Political Rowdy Stills  (15)பல மொழிமாற்று படங்களை தயாரித்த பட நிறுவனம் எஸ்.சுந்தரலட்சுமியின் சிவம் அசோசியேட் ஸ் இந்நிறுவனம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ”வஸ்தாது நா ராஜு” என்ற பெயரில் வெளிவந்த படத்தை தமிழில் “ பொலிடிக்கல் ரவுடி “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.
விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார்.
டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றும் பிரகாஷ்ராஜ், சாயாஜி சிண்டே, பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எஸ்.கோபால் ரெட்டி
இசை – மணி சர்மா
பாடல்கள் – தணிக்கொடி, புன்னியா, தமிழமுதன், சிபிசந்தர்
வசனம் – சிபி சந்தர்
எடிட்டிங் – இளங்கோ
இணை இயக்கம் – ராதாகிருஷ்ணன்
கதை, திரைக்கதை, இயக்கம் – ஹேமந்த் மதுகர்
தயாரிப்பு – எஸ்.சுந்தரலட்சுமி
பெரிய ரௌடியாக இருக்கும் சாயாஜி சிண்டேவிடம் அடியாளாக இருக்கும் பிரகாஷ் ராஜ் விஷ்ணு – டாப்ஸி இருவரையும் ஓர் இடத்தில் பார்த்த பிரகாஷ்ராஜ் எடுக்கும் அதிரடி முடிவுதான் கதை.
உண்மையாக விஷ்ணுவுக்கும் டாப்ஸிக்கும் பழக்கமே இல்லாத நிலையில் பிரகாஷ்ராஜ் எடுத்த தவறுதலான முடிவின் தொடக்கம் தான் இந்த கதை.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
அக்டோபர் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles