வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம் 20-02-2015 உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது.
படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் கூடுதலாக 70 திரையரக்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
படம் வெற்றியான மகிழ்ச்சியில் இருக்கும் சரத்குமார் படக்குழுவினரை அழைத்து விருந்து வைத்து கொண்டாட இருக்கிறார்.