.
.

.

Latest Update

“ வெள்ளக்காரதுரை “ படத்திற்கு “ யு ” சான்றிதழ்


“ வெள்ளக்காரதுரை “
படத்திற்கு “ யு ” சான்றிதழ்
1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ வெள்ளக்காரதுரை “
எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்திருக்கும் இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது.
இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “யு” சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.
D.இமான் இசையில் மனம் கொதித்தப் பறவை, தேசிங்குராஜா படங்களின் பாடல்கள் போன்று, இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகி உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles