.
.

.

Latest Update

​​திரையுலக ஜாம்ப​வான்​ அமரர் ​பி.ஆர்.ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கும் நடிகர் விஷால்


​​​திரையுலக ஜாம்ப​வான்​ அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கும் நடிகர் விஷால் !! With Video Link

​ ​ ​​திரையுலக ஜாம்ப​வான்​ ​அமரர் ​​பி.ஆர்.ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் படத்திறப்பு விழா ரஷ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல் ஹாசன் , நடிகர் விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் விஷால் அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் இரண்டு குழந்தைகளை அவருடைய பெயரில் படிக்க வைக்கிறேன் என்று கூறி இருந்தார். அவர் அன்று கூறியது போல் இன்று நடிகர் விஷால் அமரர் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் பெயரில் இரண்டு பெண் குழந்தைகளின்​ கல்லுரி​ படிப்பு செலவை ஏற்று படிக்கவைக்கிறார்​ மற்றும் பலரையும் படிக்கவைக்க உள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles