.
.

.

Latest Update

அக்டோபர் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள – மசாலா படம்


masala-padam-சமீபத்தில் இசை வெளியீடு நடந்த ‘மசாலா படம்’ எல்லா தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் , விமர்சகர்களின் கவனத்தையும், வர்த்தகர்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அக்டோபர் 9 வெளி ஆகும் என அறிவிக்கப் பட்டு உள்ள ‘மசாலா படம்’ தணிக்கை அதிகாரிகளால் மிக சிறந்தப் படம் என பாராட்டப்பட்டு , ‘U ‘ சான்றிதழ் கிடைக்க பெற்று உள்ளது .’மசாலா படம்’ தற்போது பெரிதாக அலசப்படும் ‘சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனம்’என்றக் கருத்தை ஒட்டிய படமாகும்.

‘நல்ல தரமான, ஜனரஞ்சகமான படங்களுக்கு எப்போதுமே வரவேற்ப்பு உண்டு என்பதை மசாலா படம் நிரூபிக்கும்..பாபி சிமாவின் ஆளுமையும் , மிர்ச்சி சிவாவின் இயல்பான நடிப்பும் , இயக்குனர் லக்ஷ்மனின் திறமையான இயக்கமும் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பை பெற்று தந்துள்ளது. சகல வயதினரையும் , சகல தரப்பினரையும் கவரும் வண்ணம் உருவாகி உள்ள ‘ மசாலா படம் ‘ அக்டோபர் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles