.
.

.

Latest Update

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை Auraa cinemas நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.


unnamedஅர்னால்ட் நடித்து வெளிநாடுகளில் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் திரு.மகேஷ் கோவிந்த ராஜின் Auraa cinemas நிறுவனத்திடமிருந்து தமிழக விநியோகஸ்த உரிமையை வாங்கியுள்ளது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி குறிப்பிடுகையில் “ ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ‘He is back’ என்ற டெர்மினேட்டர் வசனத்தைக் கூறி ” மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles