.
.

.

Latest Update

ஆரா சினிமாஸ் வெளியிடும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’


UVS Nail Poster 001 - 003சமீபத்தில் விநியோக துறையில் கால் பதித்து தரமான படங்களை தேர்ந்து எடுத்து வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தினர் தங்களது முதல் தமிழ் படமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ திரைப்படத்தை விநாயக சதுர்த்தி நாளான செப்டெம்பர் 17 ஆம் தேதி வெளி இட உள்ளனர்.’ இந்தப் படத்துக்கு கிடைத்து உள்ள வரவேற்ப்பு எங்களை உற்சாக படுத்தி உள்ளது.திரை அரங்கங்கள் எங்கள் படத்தை வெளி இட ஆவலுடன் முன் வருவது இந்த படத்துக்காக உழைத்த அந்த திறமையான இளம் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.இந்தப் படம் வெறும் பயம் மட்டும் ஆதராமாக கொண்டு தயாரிக்க பட்ட படம் அல்ல. இப்படியும் நடக்குமா என நாம் சிந்திக்கும் பல நிகழ்வுகளை அடக்கிய படம் தான்
‘உனக்கென்ன வேணும் சொல்லு’. இந்தப் படத்துக்கு ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பை வைக்கும் போதே எங்களுக்கு அசுர பலம் வந்ததைப் போல் உணர்கிறோம்.அந்த பலமே எங்களை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்லும் என்று நம்புகிறோம்’ என்று உறுதியுடன் கூறினார் ஆரா சினிமா நிறுவனர் மகேஷ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles