.
.

.

Latest Update

எஸ் டி ஆர் டிவிட்டரில் இருந்து விலகுகிறார்.


Vaalu still - 9வாலு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து எஸ் டி ஆர் இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார்.தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் முதன்மையானவர் எஸ் டி ஆர் . இன்று அவர், தான் இனிமேல் ட்விட்டரில் தொடர போவதில்லை என அறிவித்து உள்ளார்.

‘இதுவரை என் ரசிகர்களும் , என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப் படும் . தேவை பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிப்பேன்.ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான்.அவர்களுடனான என்னுடைய தொடர்ப்பு வெற்றி படம் மட்டும் தான் , தவிர இதை போன்ற சமூக வலை தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை’ என்றார் எஸ் டி ஆர்..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles