.
.

.

Latest Update

” கழுகு – 2 ” படத்தின் எடிட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பம்


கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும் ” கழுகு – 2 ” படத்தின் வசன காட்சிகள் 28 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. எடிட்டிங் பணிகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்து அக்டோபர் 5 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை சிங்காரவேலனும், சார்லஸ் இம்மானுவேலும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். எடிட்டிங் பூஜையில் எடிட்டர் கோபி கிருஷ்ணா, ராக்போர்ட் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles