.
.

.

Latest Update

‘காக்க முட்டை’ கதை என் வாழ்க்கை – நடிகர் தனுஷ்


DCIM (32)நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில்’காக்க முட்டை’ குழந்தை நட்சத்திரமாக இரண்டு சிறுவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார் மணிகண்டன் அவர்கள் தேசிய விருதும் வாங்கிவிட்டார்கள் என்பது மிக பெரிய சந்தோசம்.

இந்த சிறுவர்களுக்கு தாயாக ரம்மி பட ஐஸ்வர்யா நடித்து உள்ளார் இசை G.V. பிரகாஷ் .
விரைவில் வெளியாக இருக்கும் படம் காக்க முட்டை படம் வெளிவருவதுக்கு முன்னாடியே இரண்டு தேசிய வாங்கியது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் இப் படத்தின் முன்னோட்டம் கூட மக்களுக்கு காண்பிக்கவில்லை அந்த நிலையுலும் படம் உலக சினிமாவே பாராட்டும் அளவிற்கு இந்த படம் புகழ் வாங்கி உள்ளது .

இப் படத்தின் முன்னோட்டம் நேற்று தனுஷ் மற்றும் வெற்றிமாறன் வெளியிட்டனர். அப்போது பேசிய தனுஷ் இந்த படம் தயாரித்ததில் அளவில்லா மகிழ்ச்சியும் பெரும் லாபமும் அடைந்ததாக கூறினார். படத்தின் டிவி உரிமத்தில் நாங்கள் போட்ட பணம் வந்து விட்டது அது மட்டும் இல்லாமல் நல்ல பேரும் கிடைத்து என்பதில் பெரும் மகிழ்ச்சி இப் படத்தின் கதை என் வாழ்க்கை என்றும் கூறினார். அதாவது பெரிய காக்க முட்டை செல்வராகவன் சின்ன காக்க முட்டை நான் என்றும் கூறினார் இந்த படம் வெளியாகி பார்க்குற எல்லோருடைய வாழ்கையோடு ஒத்துபோகும் என்றார் தனுஷ் .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles