.
.

.

Latest Update

காதலும் காமெடியும் கலந்த திரில்லர் படம் “மய்யம்”


இயக்குனர்சிகரம்திரு. கேபாலசந்தர்அவர்கள்தொடங்கிவைத்தஸ்கெட்ஸ்புக்புரொடக்ஷன்ஸ்நிறுவனம்சார்பில்எனதுமுதல்தயாரிப்பான “மய்யம்” திரைப்படத்தின்படப்பிடிப்பைநிறைவுசெய்துஅதன்அடுத்தகட்டபணிகளில்அடியெடுத்துவைத்திருக்கிறோம்.
“மய்யம்” திரைப்படம்காதல், நகைச்சுவைமற்றும்திகில்உணர்வுகளின்கலவையாகும். இதில்பணியாற்றியமுக்கியதொழில்நுட்பகலைஞர்கள்பலரும்வெவ்வேறுகல்லூரிகளில்பல்வேறுபாடப்பிரிவுகளில்படித்துக்கொண்டிருப்பவர்கள்என்றுஅறிவிப்பதில்நான்பெருமிதம்கொள்கிறேன். இதுஇந்தியசினிமாவரலாற்றில்முதல்முயற்சி. அவர்களின்பட்டியல்கிழேதொகுக்கப்பட்டுள்ளது.
1. ஆதித்யாபாஸ்கரன், இயக்குனர். நான்காம்ஆண்டுபொறியியல், SRM பல்கலைக்கழகம்.
2. இசைப்புயல்ஏ.ஆர். ரகுமானின்சகோதரிமகன், கே.ஆர், பாடல்இசை, இரண்டாம்ஆண்டு VISCOM, SRM பல்கலைகழகம்.
3. ஹாஷிம்ஜெயின், நடிகர், இறுதியாண்டு VISCOM, SRM பல்கலைகழகம்.
4. ஃபிர்னாஸ்ஹுசைன், B-ROLL ஒளிப்பதிவாளர் (MAKING) இரண்டாம்ஆண்டு VISCOM புனிதபாட்ரிஷியன்கல்லூரி.
5.பிரேம்ஷங்கர், CONCEPT (மானிடா, தலைப்புபாடல்) இறுதியாண்டுபொறியியல், கிண்டிபொறியியல்கல்லூரி.
6. வருணாஸ்ரீதர், ஆடைவடிவமைப்பு, பத்தாம்வகுப்பு, AMM மேல்நிலைப்பள்ளி.
7. நந்தகிஷோர், உதவிஇயக்குனர், இராண்டாம்ஆண்டு, FILM TECHNOLOGY, சிவாஜிகணேசன் INSTITUTE OF FILM TECHNOLOGY.
8. நமிதாசப்கோட்டா, உதவிஇயக்குனர், இரண்டாம்ஆண்டு ELETRONIC MEDIA, MOP வைஷ்ணவகல்லூரி.
9. பரக்சாப்ரா, பாடகர் (மானிடா, தலைப்புபாடல்) KM MUSIC CONSERVATORY.
10. ஆர்த்திபட்நகர், நடனம் (மானிடா, தலைப்புபாடல்) இறுதியாண்டுகட்டிடவியல், BMS கல்லூரி, பெங்களூர்.
11. ராஜ்லட்சுமி, நடனம் (மய்யம் PROMO SONG) MOP வைஷ்ணவகல்லூரி.
12. அவ்லின், நடனம் (மய்யம் PROMO SONG) ஜெயின்கல்லூரி, தி.நகர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles