.
.

.

Latest Update

சூர்யாவின் “மாஸ்” மே 29 ரீலீஸ் ஆகிறது


unnamed9ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சார்பாக மிக பிரமாண்ட படைப்பு மாஸ் மே 29 ரீலீஸ் ஆகிறது என்று அதிகார பூர்வமான அறிவிப்பை அறிவித்தார் வெங்கட் பிரபு ஞானவேல்ராஜா ஒப்புதலுடன். இன்று மாஸ் திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இதில் சூர்யா, கருணாஸ், ஸ்ரீமான்,பிரேம்ஜி , அரவிந்த் ஆகாஷ் மற்றும் வெங்கட் பிரபு, ஒளிபதிவாளர் R.D. ராஜசேகர், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா,எடிட்டர் பிரவின், கலை இயக்குனர் ராஜீவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

சூர்யா இந்த படத்தில் இரண்டு கதாபத்திரத்தில் நடிக்கிறார் ஒண்ணு மாசிலாமணி என்ற மாஸ் இன்னொன்று பேயா வறாரு இவருக்கு ஜோடிய ரெண்டு நாயகி நயன்தாரா, ப்ரனிதா இவர்களுடன் இயக்குனர் மற்றும் நடிகர் ரெண்டு பேர் நடிக்கிறாங்க அது பார்த்திபன் மற்றும் ஒருவர் சமுத்திரகனி மற்றும் மனோபாலா ,பிரம்மானந்தம், ஸ்ரீமான், கருணாஸ் அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, ரியாஸ் கான் ரம்யா மற்றும் பலர் நடிக்குறாங்க. இந்த படத்துக்கு வசனம் மதன் கார்க்கி இயக்கம் வெங்கட் பிரபு இவருக்கு இது ஆறாவது படம் .

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் முன்னோட்டம் திரையிட்டனர் பாடல்கள் மிகவும் அருமை அதைவிட சூர்யா செம லுக் செம ஸ்டைல் இதுவரை பார்க்காத சூர்யா என்று சொல்லாம். அந்த அளவுவுக்கு மாற்றம் படத்தின் முன்னோட்டம் சும்மா தெறிக்குது அந்த அளவுக்கு இருக்கு தமிழில் இந்த அளவுக்கு ஸ்டைல் படமா என்று சொல்லாம் பேயாக சூர்யா காட்சி அருமை ஆங்கில படத்தில் வரும் வாம்பியர் மாதிரியான கெட்அப் நிச்சயம் பேசவைக்கும்

இதுவரை கதையே இல்லாமல் பண்ணேன் ஆனால் இந்த படத்தில் சூர்யாவுக்காக புதுசா ஒரு கதை பண்ணி இருக்கேன் எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு நான் மெனக்கெட்டது இல்லை ஆனால் இந்த படத்துக்கு மிகவும் சிரமம் பட்டு உள்ளேன் என்றார் வெங்கட் பிரபு அதுனாலே புது டீம் கூட சேர்ந்து உள்ளேன் நிச்சயம் இது குழந்தையை கவரும் படமும் மாதிரி அமைத்து உள்ளேன் என்றார் வெங்கட் பிரபு.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles