.
.

.

Latest Update

“ சொகுசுப் பேருந்து “ படத்துக்கு “ U “ சான்றிதழ்


(17)மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி உட் பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன்.
அவர் கடைசியாக இயக்கிய படம் “ சொகுசு பேருந்து “ படம் முடிவடைந்து ரிலீசுக்கு முன்பே மறைந்து விட்டார்.
ஜானி, யுவன், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, லியாஸ்ரீ, லீமா, நடித்திருந்த இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “ U “ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர்.
இந்த படத்தை வெளியிட்டு ராசுமதுரவன் குடும்பத்தார்க்கு உதவி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles