.
.

.

Latest Update

ஜி.வி.பிரகாஷ் அடித்த யோகம் எமி ஜாக்சன் ஜோடி


pizap.com14349640749571வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இல்லை இல்லை நாயகன் ஜி.வி.பிரகாஷ் அடித்த ஜாக்பாட் அமங்க அவருக்கு ஜோடிய எமி ஜாக்சன்

இயக்குநர் வெற்றிமாறன் கதையமைப்பில், இயக்குநர் அட்லீ வசனத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இப்புதிய படத்தை இயக்குகிறார்கள்.

‘ரோமியோ ஜூலியட்’ படத் தயாரிப்பாளர் நந்தகோபால் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘பென்சில்’. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய இரு படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ்கு கொஞ்சம் உயரம் தான் பிரச்சனை…..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles