.
.

.

Latest Update

“டீ கடை ராஜா” பாடல் வரியை தலைப்பாக கொண்டு ஒரு புது படம்


PHOTOCARD -1வேலையில்லா பட்டதாரி படத்தின் ஹிட் பாடலான “டீ கடை ராஜா” பாடல் வரியை தலைப்பாக கொண்டு ஒரு புது படம் ஒன்று தயாராகி வருகிறது.இத்திரைப்படத்தை ராஜா சுப்பையா இயக்கி நடிக்கிறார், “உ” பட நாயகி நேஹா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு காமெடி நடிகராக நடிக்கிறார்.மதன் பாப் மற்றும் பாடகி அனுராதா கிருஷ்னமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இது ஒரு காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை பன்டூன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெண்ணிலா வீடு படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் அவர்கள் இசை அமைத்துள்ளார்.இத்திரைப்படத்தின் முதல் பார்வை சுவர் இதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 30.00% ( 1
votes )


Related articles