.
.

.

Latest Update

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வசந்தமணி இயக்கத்தில் M.சசிகுமார் நடிக்கும் “வெற்றி வேல்”


Vetrivel Pooja Stillபடத்திற்கு படம் புதுமையையும், வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் M. சசிகுமார். பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை நடித்த முடித்தகையோடு தனது புதிய படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார் நடிகர் மற்றும் இயக்குனர் M. சசிகுமார். ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்த்ரன் தயாரிக்கும் புதிய படத்தில், வசந்தமணி இயக்கத்தில் நடிக்கின்றார். வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகனாக M. சசிகுமார் நடிக்க, உடன் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். டி இமான் படத்திற்கு இசையமைக்க, SR. கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தஞ்சாவுரில் இப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles