.
.

.

Latest Update

தமிழ் சினிமா வில் “பிலிம் பேர் விருது” வாங்கியோர் பட்டியல்


04இந்தியா சினிமாவில் மிக கௌரமாக கருத படும் விருது பிலிம் பேர் விருது வழங்கும் விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக கோலாகலமாக நடை பெற்றது இதில் தென் இந்தியா மொழி சினிமாவிற்கான விருது வழங்கப்பட்டது மொத்தம் நான்கு மொழிகளுக்கான விருது கொடுக்க பட்டது .ஒவ்வொரு மொழிக்கும் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் இப்படி பல பிரிவுகளில் மொத்தம் 17 பிரிவுகளில் விருது கொடுக்க பட்டது .

அந்த வகையில் தமிழ் இந்த வருடம் விருது வாங்கியோர் பட்டியல் இதோ …

சிறந்த படம்- கத்தி,
சிறந்த இயக்குனர்- A.R.முருகதாஸ்- கத்தி
சிறந்த நடிகர் தனுஷ் -படம் வேலை இல்லா பட்டதாரி,
சிறந்த நடிகை- மாளவிக நாயர் -படம் குக்கு,
சிறந்த வில்லன் நடிகர் -பாபி சிம்ஹா படம் ஜிகர்தண்டா,
சிறந்த குணசித்திர நடிகை- ரிதிவிகா- மெட்ராஸ்
சிறந்த இசையமைப்பாளர் -அனிருத்- வேலை இல்லா பட்டதாரி,
சிறந்த பாடலாசிரியர்- நா. முத்துக்குமார் -சைவம்
சிறந்த பாடகர் – பிரதீப் குமார் – ஆகாயம் தீபிடிக்க- மெட்ராஸ்
சிறந்த பாடகி – உத்தரா உன்னி கிருஷ்ணன் அழகு -சைவம்
சிறந்த நடன இயக்குனர் -ஷோபி -கத்தி (செல்பி புள்ள )
சிறந்த ஓளிப்பதிவு – p.s வினோத்- மனம்
சிறந்த கிரிடிக் நடிகர்- கார்த்தி- மெட்ராஸ்
சிறந்த புதுமுக நடிகர் துல்கர் சல்மான்
சிறந்த புதுமுக நடிகை கத்ரின தெரசா
வாழ்நாள் சாதனை விருது ராதிகா

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles