.
.

.

Latest Update

திமுக தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்த கவிப்பேரரசு வைரமுத்து


12-09-15-Kavignar Vairamuthu-Invitation12-09-15- திமுக தலைவர் கலைஞர் அவர்களை , இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில்,கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து, அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் ”வைரமுத்து சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். புதல்வர்கள் மதன்கார்க்கி,கபிலன் வைரமுத்து உடனுள்ளனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles