.
.

.

Latest Update

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் நடிக்கும் நேரடி தமிழ் படம் “பிரமோற்சவம்”


samanthaபிவிபி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துகொண்டிருக்கும் திரைப்படமான பிரமோற்சவம் பொங்கல் விருந்தாக தமிழக ரசிகர்களுக்கு அமையவுள்ளது.பிரின்ஸ் மகேஷ்பாபு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள இந்த திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால் மற்றும் பிரனிதா ஆகியோர் நடிக்கின்றனர்.குடும்ப பாங்கான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.
சத்யராஜ்,ஜெயசுதா,ரேவதி,நரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.முன்னணி ஒளிப்பதிவாளரான ரத்னவேல் இத்திரைபடத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.கலை இயக்குனர்களின் ஜாம்பவான்
பத்மஸ்ரீ.திரு.தோட்டா தரணி கலை வடிவம் கொடுக்கிறார்.மிக்கி மெயர் இத்திரைபடத்திற்கு இசையமைத்து வருகிறார்.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles