.
.

.

Latest Update

நடன இயக்குனர் காதல்கந்தாஸ் இயக்கும் ”யாளி”


Yaali-Tamil-Movie-To-Day-Shooting-StartedA.B Creations சார்பில்நடிகைஅக்ஷயாதயாரிக்கும்முதல்தமிழ்படம். இவர்ஏற்கனவேநடித்துபுகழ்பெற்றபடங்கள் “கலாபக்காதலன்”, “உளியின்ஓசை”.இவரின்கதைக்கு.- திரு.”காதல்கந்தாஸ்”, திரைக்கதை, வசனம்எழுதிஇயக்குகிறார்.இவர்’’காதல், வெயில், அங்காடித்தெரு, எம்மகன், நான்மகான்அல்ல, டார்லிங்’’,போன்றபடங்களுக்குநடனஇயக்குநராகபணிபுரிந்தவர்.இவர்ஏற்கனவே “நீநாதேநா” என்றநேரடிகன்னடவெற்றிபடத்தைஇயக்கிவர்.இவருக்குஇதுஇரண்டாவதுஇயக்கம்.தமிழில்முதல்திரைப்படமாகஇயக்குகிறார்.இதுகாதல், காமெடிகலந்தத்ரில்லர்படம்.இதில்”தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி”,நடிக்கின்றனர். முழுத்திரைப்படமும்மலேசியாநாட்டில்”பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங்மற்றும்கோலாலம்புர்”,பகுதிகளில்மிகபிரம்மாண்டமாகபடப்பிடிப்புநடத்ததிட்டமிட்டுள்ளோம். 2015 ஜூன் 27 முதல்படப்பிடிப்புஆரம்பிக்கப்படுகிறது.இசையமைப்பாளராக”திரு. S. மோகன்ராம்”அவர்களைஅறிமுகப்படுத்துகிறோம். பாடல்கள்பதிவுமலேசியாவில்ஒலிப்பதிவுசெய்யப்பட்டுள்ளது

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles