.
.

.

Latest Update

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் – கமல்ஹாசன் அறிக்கை


Papanasam Press Meet Stills (30)நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்.

அன்பன்
கமல்ஹாசன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )