.
.

.

Latest Update

பிரசாந்தின் புதிய படத்தின் தலைப்பு ”ஜானி’


ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வழம் வந்த பிரசாந்த் தொடர் தோல்வி படம் கொடுத்தால் காணமல் போனார்..அவர் கடைசியாக நடித்த சஹாசம் படமும் தோல்வி அடைந்துதது இருந்தாலும் மனம் தளராமல் எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விடனும் என்று.மிகவும் கடினமாக உழைத்துவருகிறார்.தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் இயகுனர் ஜீவா ஷங்கர் உதவி இயக்குனரக பனியற்றிய ‘வெற்றிசெல்வன்’இயக்கும் இந்த படத்திற்கு ஜானி என்று பெயர் தலைப்பாக வைகப்ப ட்டுள்ளது.இந்த படத்தை பிரசாந்த் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார்..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles