.
.

.

Latest Update

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் “மாங்கா”


Maanga Movie Stills (10)ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் “மாங்கா”
இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செல்வா.ஆர்.எஸ்
இசை – பிரேம்ஜி அமரன்
படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ்
கலை – Dr.ஸ்ரீ
நடனம் – அஜெய்ராஜ்
சண்டை பயிற்சி – மிரட்டல்செல்வா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.எஸ்.ராஜா.
தயாரிப்பு – பி.சி.கே.சக்திவேல்
இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா
படம் இம்மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles