.
.

.

Latest Update

மதுரை சார்ந்த படங்களில் பார்த்திறாத புதிய கோணத்தில் “சூரப்புலி”


நரசிம்மா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக தேஜா தயாரித்து, வி.ஆனந்த் சக்ரவர்த்தி இயக்கத்தில் Soorapuli Movie Poster (2)வெளிவரவிருக்கும் படம் “சூரப்புலி”.

மெக்கானிக் ஷெட்டில் பிறந்த வளர்ந்த ஒருவனை சுற்றி நடக்கும் கதையே இப்படத்தின் கதைக்கரு. மதுரை மாநாகரை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை மதுரை சார்ந்த படங்களில் பார்த்திறாத புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா கதாநாயகனாகவும், பிரபல தெலுங்கு திரையுலக நடிகை வித்திகா ஷெரு கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, யோகி பாபு, ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குனர் வி.ஆனந்த் சக்ரவர்த்தி பிரபல இயக்குனர்கள் பூபதி பாண்டியன் மற்றும் பத்மாமகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

படத்திற்கு ஓளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி, இசை நவின், மற்றும் படத்தொகுப்பு காசி விஸ்வநாதன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles