.
.

.

Latest Update

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் விக்ரம்பிரபு


ரோமியோ ஜூலியட் வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு – சுகுமார்
கதாநாயகி மற்றும் அணைத்து நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles