.
.

.

Latest Update

விக்ரம் நடிக்கும் புதிய படம் விஜய் சந்தர் இயக்குகிறார்..


விக்ரம் நடிக்கும் புதிய படம்

விஜய் சந்தர் இயக்குகிறார்

SFF என்ற பட நிறுவனம் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.

வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மாறுபட்ட கதாப்பாத்திரங்களில், வித்தியாசமான கதை களங்களில் நடிப்பவர் விக்ரம். இந்த கதைக்களமும் அப்படி மாறுப்பட்ட கதையம்சம் கொண்டது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles