.
.

.

Latest Update

விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடிக்கும் புது படம்


வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் சூட்டப் படாத இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும்.
காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம். கதையின் நாயகனாக விஜய்சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யாரம்பீசன் நடிக்கவிருகின்றனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles